மூனா ஆஸ்திரேலியன் - கல்வி உதவித் தொகை 2011-12ம் கல்வியாண்டிற்கு அட்மிஷன் நடைபெறுகிறது Dr.ரஹ்மான்ஸ் டிரஸ்டின் மூலமாக வருகிற 2011-12ம் கல்வியாண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயில்வதற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள மாணவ மற்றும் மாணவிகள் அதற்கான விண்ணப்பத்துடன், அடையாள சான்று, முகவரி சான்று, மற்றும் மாணவ மற்றும் மாணவியரின் மதிப்பெண் பட்டியலுடன் கீழ்காணும் முகவரியில் 28.02.2011க்குள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, Dr.ரஹ்மான்ஸ் டிரஸ்ட், 22/10 கும்மத் பள்ளி தெரு, பரங்கிப்பேட்டை – 608 502. போன் : 9597647510, 9245578484 E-mail : gm.munainstitutions@gmail.com Website: www.munainstitutions.com
Muna College Of Education,
Gummath Palli Street, Parangipettai-608504. Ph: 9245578484 b_ed_college@munainstitutions.com